பயிற்சி வகுப்புகள்

தமிழ் டாரட் வகுப்புகள்:

1. ரைடர் ஒயிட் டாரட் அட்டைகள்

  • இது அடிப்படை டாரட் அட்டைகள் வகுப்பு
  • ஒரே நாளில் நீங்களும் மற்றவர் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

2. சூஃபி டாரட் அட்டைகள்

  • இது சூஃபி (Sufi) போதனைகளை கொண்டு உருவாக்கப்பட்ட டாரட் அட்டைகள்.
  • இதை பயன்படுத்தி பலன் சொல்லுதல் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

3. விலங்குகளின் டாரட் அட்டைகள்

  • போன பிறவியில் எந்த விலங்காக நீங்கள் இருந்தீர்கள் மற்றும்
  • உங்களுடைய இந்த பிறவியில் உங்களுடைய முக்கிய குணாதிசயம் என்ன என்பதை அறிந்துகொள்ள உதவும் டாரட் வகுப்பு இது.
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

4. ஆப்பிரிக்க பழங்குடியினரின் டாரட் அட்டைகள்

  • பழங்குடியினரின் கள்ள கபடமற்ற தன்மையையும் தெளிவையும் நாம் பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவ ஒரு அரிய வாய்ப்பு இந்த டாரட் வகுப்பு!
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

5. ஓஷோ ஜென் டாரட் அட்டைகள்

  • ஓஷோ ஜென் டாரட் - தியானம் மற்றும் புரிதலுக்கான கருவி.
  • இந்த டாரட் டெக், ஜென் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • ஓஷோ ஜென் டாரட் அட்டைகள் தமிழில் விரிவாக சொல்லித் தரப்படும்
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

6. லைட் சீயர் டாரட் அட்டைகள்

  • ஒளிச்சுடர் அட்டைகள் (லைட் சீயர் டாரட்)
  • வாழ்வில் ஒளி தேடுபவர்களுக்கு உதவி புரியும் டாரட் அட்டைகள் ஆகும்
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

7. ஓஷோ நிலைமாற்ற டாரட் அட்டைகள்

  • நிலைமாற்ற டாரட் வகுப்பு
  • கதை சொல்லும் சித்திரச்சீட்டுகள்
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

8. சாஸ்வத டாரட் அட்டைகள்

  • சாஸ்வத அட்டைகள் டாரட் வகுப்பு
  • ஆன்மீக பயணம் குறித்த சித்திரச்சீட்டுகள்
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

9. SOUL JOURNEY (ORACLE CARDS)

  • A beautiful journey to know your inner secrets!
  • THROUGH THIS SOUL JOURNEY ORACLE CARDS WE CAN KNOW ABOUT ALL THE DETAILS ABOUT OUR PAST AND PRESENT LIFE CONNECTION IT CONSISTS OF 88 CARDS
  • 10 Days Class - Daily 1 Hour
  • Class will be in English.
  • Fees Rs.2500/-

10. முருகன் சித்திரச்சீட்டுகள் வகுப்பு

  • முருகனின் அருளை தினம் பெற முருகன் சித்திரச்சீட்டுகள்
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

11. சூபி தியான சித்திரச்சீட்டுகள் வகுப்பு

  • சூபி தியான முறைகளை பயன்படுத்தி உங்கள் வாழ்வை சீரமைக்கும் சித்திரச்சீட்டு
  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

12. தமிழ் பழங்குடிகள் சித்திரச்சீட்டுகள் வகுப்பு

  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

13. வண்ண சித்திரச்சீட்டுகள் வகுப்பு

  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

14. ஆத்மார்த்த விலங்குகள் சித்திரச்சீட்டு வகுப்பு

  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

15. மலர்கள் சித்திரச்சீட்டு வகுப்பு

  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

16. கேள்வி-பதில் சித்திரச்சீட்டு வகுப்பு

  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

17. கவிதை சித்திரச்சீட்டு வகுப்பு

  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

18. யோகவழிப் பாதை சித்திரச்சீட்டு வகுப்பு

  • 10 நாட்கள் வகுப்பு - தினமும் 1 மணி நேரம்
  • கட்டணம் ரூ.2500/-

நாள் மற்றும் நேரம் உங்கள் வசதிக்கு தகுந்தபடி

Google Meet - வாயிலாக ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.

நடத்துபவர்: ஆனந்த் ராகுல்

தொடர்புக்கு: 86681 74204

G PAY :- 9952265260 கட்டணம் செலுத்தி screen shot அனுப்பினால், நீங்கள் விரும்பும் நாளில் Google Meet Online டாரட் வகுப்பு